உயிரிழக்கும் நோயாளிகள்

img

மருந்துகள் கிடைக்காமல் காஷ்மீரில் உயிரிழக்கும் நோயாளிகள்

மத்திய பாஜக அரசின் நடவடிக்கை யால் வெளிஉலக தொடர்பிலிருந்து துண்டி க்கப்பட்டுள்ள காஷ்மீரில் உயிர்காக்கும் மருந்துகள் கூட கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.